உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தையின் ஜென்ம நட்சத்திரப்படி தான் பெயர் வைக்க வேண்டுமா?

குழந்தையின் ஜென்ம நட்சத்திரப்படி தான் பெயர் வைக்க வேண்டுமா?

குழந்தையின் ஜென்ம நட்சத்திரப்படி பெயர் வைக்கலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், இப்படித் தான் வைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. பெற்றவர்கள் அவர்களின் பெற்றோர் பெயரிட விரும்புவார்கள் அல்லது குடும்ப குருவிடம் கேட்டும் வைப்பார்கள். எல்லாமே சரி தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !