உலக நன்மைக்காக மகா நவக்கிரக ஹோமம்
ADDED :6 days ago
கோவை; தொண்டாமுத்தூர் அருகே உள்ள புது பாளையத்தில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாதா யந்த்ராலயா ஸ்ரீ விஜய தக்ஷண மகாயோனி பீடம் -ஸ்ரீ மகாமேரு ஸ்ரீ தச மகா வித்யா ஆலயம் என்று அழைக்கப்படும் கோவிலில் புத்தாண்டு 2026 சிறப்பாக இருக்கவும், உலக நன்மைக்காகவும் மகா நவக்கிரக ஹோமம் நடந்தது. .இதை சுவாமி ஆத்மானந்தா சுவாமிகள் யாகத்தை நடத்தினார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.