உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் விளக்கு பூஜை

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் விளக்கு பூஜை

தேவகோட்டை; தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தை மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமி , அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதனைத் தொடர்ந்து மாலையில் மகளிர் நடத்திய திருவிளக்கு பூஜை நடத்தி அம்மனை வழிபட்டனர். தை வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி, அம்பாள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !