ஏமப்பேர் சிவன் கோவிலில் துர்கையம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜை
ADDED :3 minutes ago
கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் சிவன் கோவிலில் உள்ள துர்கையம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிவ துர்க்கை அம்மனுக்கு தை வெள்ளி ராகு கால சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.