இன்றைய சிறப்பு!
ADDED :4689 days ago
மார்கழி 29 (ஜன. 13): போகி, திருவோண விரதம், சந்திர தரிசனம், குழந்தைகளை தொட்டிலில் இட நல்ல நாள், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.