உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செந்துாரம் அலங்காரத்தில் சின்ன காஞ்சிபுரம் வீர ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

செந்துாரம் அலங்காரத்தில் சின்ன காஞ்சிபுரம் வீர ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

காஞ்சிபுரம்;  சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெரு வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருவோணம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் செந்துாரம் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !