கனவில் குரங்கு அடிக்கடி வந்து பயமுறுத்துகிறது. இது எதைக் குறிக்கிறது?
ADDED :4689 days ago
கனவு என்பது ஆழ்மனதில் ஏற்படும் எண்ணங்களின் வெளிப்பாடு தான். டிஸ்கவரி சேனலில் பார்க்கும் விஷயங்கள் ஆழ்மனதில் பதிந்து பாதிக்கின்றதோ என்னவோ! பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.