உண்மை அதுவல்ல...
ADDED :7 days ago
இரண்டு நாட்டுக்கு இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. ஒன்று பெரிய நாடு. இன்னொன்று சிறிய நாடு. பெரிய நாட்டிலுள்ள வீரர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். அவர்களுக்கு அண்டை நாட்டு மன்னர்களும் ஆதரவுடன் இருந்தனர்.
‘சிறிய படை கொண்ட நம் நாட்டை வெற்றி பெறச் செய்தது எப்படி’ எனக் கேட்டார் மன்னர். அதற்கு அமைச்சர், ‘இக்கட்டான சூழலில் இதை பயன்படுத்து என என் தந்தையார் சொல்லியிருந்தார்’ எனச் சொல்லி ஒரு நாணயத்தை காட்டினார் அமைச்சர். அதில் இரண்டு பக்கமும் ‘தலை’ இருந்தது. அமைச்சரின் சாதுர்யத்தைக் கண்ட மன்னர் வியந்தார். ஆனால் உண்மை அதுவல்ல. வீரர்களின் நம்பிக்கை, போர்த்திறமையே வெற்றிக்கு வழிவகுத்தது.