ஆர்வமுடன் செய்
ADDED :2 days ago
* எந்த ஒரு வேலையாக இருந்தாலும் ஆர்வமுடன் ஈடுபடு.
* செயலின் முக்கியத்துவம் உணர்ந்து செயலாற்று.
* வித்தியாசமாக செய்கிறேன் என்ற பெயரில் கோமாளித்தனமாக செய்யாதீர்.
* சவாலாக எடுத்துச்செய்.
* நேர்மறை எண்ணத்தோடு செய்.
* நாளுக்கு நாள் அதில் முன்னேற்றத்தை காண்பீர்.