உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :176 days ago
கோவை: பங்குனி மாதம் கேட்டை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை உக்கடம் கரிவரத ராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.