உள்ளூர் செய்திகள்

முயற்சி செய்

* எதுவும் தானாக நடக்காது. முயற்சி செய்தால் தான் நடக்கும்.  
* இன்று செய்யும் நன்மை நாளை பலனைத் தரும்.
* இறையருள் பெற செய்யும் செயலே தொழுகை.  
* எப்போதும் அடக்கத்துடன் இருப்பவர் நல்லவர்.  
* வயது அதிகரிக்க, அதிகரிக்க நற்செயலையும் அதிகப்படுத்துங்கள்.
* விதியை மாற்றும் சக்தி பிரார்த்தனைக்கு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !