அன்பாக இரு
ADDED :3 days ago
* பெற்றோர், மனைவி, குழந்தைகள் மீது அன்பாக இரு.
* அநியாயம் செய்தால் துன்பமே பரிசாக கிடைக்கும்.
* தியாகம் செய்தாலும் புகழை எதிர்பார்க்காதே.
* தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கிடைக்கும்.