உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யார் வெற்றியாளர்

யார் வெற்றியாளர்

எந்த  சவாலையும் எதிர்கொள்ள தன்னம்பிக்கை தேவை. முதலில் நம்மை நாமே காதலிக்க வேண்டும்.
அதாவது ‘நான் இப்படி இருக்கேன்; அழகா இல்ல; வசதி இல்லை’ என எதிர்மறையாக சிந்திக்க கூடாது.  குறை இல்லாத மனிதன் யார்? குறையைப் போல நிறையும் (திறமை) நமக்கு இருக்கிறது.  அதை கண்டுபிடித்து வளர்ச்சி அடைபவரே வெற்றியாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !