வீணாக்காதே
ADDED :2 days ago
* தண்ணீர், உணவை வீணாக்காதே. பசித்தவருக்கு கொடு.
* சமாதானம் மூலம் பிரச்னையை தீர்த்து வை.
* எதிர்தரப்பு வாதத்தை கேட்ட பிறகு முடிவு எடு.
* நேர்மையாக இரு. அமைதியாக வாழ்வாய்.
* நல்ல மனதுடன் சிறிய செயல் செய்தாலும், அது பெரிய பலனைத் தரும்.