உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாதம்பாளையம் மாரியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலம்

பெரியநாதம்பாளையம் மாரியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலம்

அவிநாசி: அவிநாசி அடுத்த பெரிய நாதம் பாளையத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலம். சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு அவிநாசி அடுத்த பெரியநாதம் பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவிலுக்கு,50க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !