அன்பைத் தேடு
ADDED :3 days ago
பணத்தை தேடி ஓடுவதால் கோபம், பகை, வஞ்சகத்துடன் செயல்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கை அர்த்தம் இல்லாமல் போகிறது. சிலர் பணம் சேர்ப்பதில் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை. ஏன் தெரியுமா...
பிறரை வஞ்சித்து சேர்த்த பணம் நிலைக்காது என்கிறது பைபிள். அந்த பணம் நன்மைக்கு பயன்படாது.