உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவிஸ்லாந்து பக்தர்கள்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவிஸ்லாந்து பக்தர்கள்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆஞ்சநேயர் ஸ்வாமி நேற்று வெண்ணெய் கப்பாபு மற்றும் வைரமுடி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜெர்மனி மற்றும் சுவிஸ்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !