உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

சிவகங்கை பட்டமங்கலம் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயிலின் முன்புள்ள ஆலமரத்தின் அடியில் கார்த்திகைப் பெண்கள் 6 பேரும் சிலை வடிவில் அருள்கிறார்கள். இவர்களுக்கு கிழக்கு நோக்கி அமர்ந்து, அஷ்டமாசித்திகளை சிவபெருமான் போதித்ததாக சொல்கிறது கோயில் ஸ்தல வரலாறு. இந்தக் கோயிலில் பிரதான தெய்வமாக வீற்றிருப்பவர் தட்சிணாமூர்த்தி. இவரை வழிபட்டால் குருவின் அருள் எளிதில் கிட்டும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !