வாழும்போதே பெற்றோரின் படத்தை பூஜையறையில் வைத்து வணங்கலாமா?
ADDED :4748 days ago
வாழும் காலத்தில் பெற்றோர் பூஜையறையில் வைத்து வணங்க சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. விரும்பினால் நேரிலேயே தாய் தந்தையரின் பாதத்தில் விழுந்து வணங்குங்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்தால் மானசீகமாக வணங்கி ஆசி பெறுங்கள்.