மகிடவாகனன் என்பது யாரைக் குறிக்கும்?
ADDED :4748 days ago
மகிஷம் என்ற வடசொல்லே மகிடம் என்று வழங்கப்படுகிறது. இதற்கு எருமை என்றுபொருள். எருமைவாகனம் கொண்டவர் எமதர்மன். நீதிநேர்மையை நிலை நாட்டுவதில் இவருக்கு நிகர் யாருமில்லை. அவரவர் விதிப்படி உயிரைக் கவர்வார்.