உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமுத்திர நீராடல், திருத்தலயாத்திரை போன்ற பரிகாரத்தால் வரும் துன்பம் முழுமையாக அகலுமா?

சமுத்திர நீராடல், திருத்தலயாத்திரை போன்ற பரிகாரத்தால் வரும் துன்பம் முழுமையாக அகலுமா?

பரிகாரம் என்பது மருத்துவம் செய்வது போலத் தான். நோயின் தீவிரத்தைப் பொறுத்து குணமாவதற்கு கால அவகாசமாகும். சிலருக்கு, ஒருமுறையே தீர்த்த நீராடலால் தோஷநிவர்த்தி உண்டாகலாம். சிலருக்கு நீண்ட பரிகாரமாகவும் செய்ய நேரலாம். அவரவர் பூர்வஜென்ம புண்ணிய, பாவத்தைப் பொறுத்தது. பக்திக்கு மிஞ்சிய பரிகாரமில்லை என்பதே அனுபவசாலிகளின் அபிப்ராயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !