உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக யாகபூஜை

உலக நன்மைக்காக யாகபூஜை

ராமநாதபுரம்: நேற்று (மே 26ல்) குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மல்லம்மாள் காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக யாகபூஜை நடந்தது.

தட்சிணாமூர்த்தி சன்னதியில் அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !