உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தில் சங்கராச்சாரியார் ஆசி பெற்ற கவர்னர்

காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தில் சங்கராச்சாரியார் ஆசி பெற்ற கவர்னர்

காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் காஞ்சி மடாதிபதியிடம் தமிழக கவர்னர் ஆசி பெற்றார்.


தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் அனகா அர்லேகர், காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்திற்குச் சென்று நேற்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியைப் பெற்றார். சங்கராச்சாரியார் சுவாமிகள் கவர்னருக்கு பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !