உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாமன ஜெயந்தி பிரமோற்சவம்

வாமன ஜெயந்தி பிரமோற்சவம்

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தை போற்றும் வாமன ஜெயந்தி விழா, உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று மிகச்சிறப்பாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் - சூரிய பிரபை உற்சவம், த்வஜா ரோகனம், உத்சவம். பேரிதாடனம், சந்திர பிரபை
2ம் நாள் - ஹசே வாகன புறப்பாடு
3ம் நாள் - சேஷ வாகன புறப்பாடு
4ம் நாள் - பெருமாள் தாயார் திருக்கல்யாண வைபவம்
5ம் நாள் - பெரிய திருவடி சேவை (கருட வாகனம்)
6ம் நாள் - சிறிய திருவடி சேவை (அனுமன் வாகனம்)
7ம் நாள் - யாழி வாகன புறப்பாடு (யாழி வாகனம்)
8ம் நாள் - ராஜாங்க சேவை (யானை வாகனம்) பரிவேட்டை (குதிரை வாகனம்)
9ம் நாள் - திருத்தேர் புறப்பாடு தீர்த்தவாரி, ஸேத் சேவை பிரம்மோற்சவ சாத்துமுறை
10ம் நாள் - ஸ்ரீ வாமன ஜெயந்தி ஸ்தாபன திருமஞ்சனம்
துவாதச ஆராதனை - பூர்ணாகுதி, துவாஜ ஆவு ரோகணம்
எம்பெருமான் புறப்பாடு: இந்த நாட்களில் காலை, மாலையில் ஹோமம், பலிப்பிரதானம் நடக்கிறது. காலையில் சந்நதி புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !