/
கோயில்கள் செய்திகள் / திருப்பதி வகுளமாதா சன்னதியில் அக்ஷர கோவிந்தம்; அன்னப்பிராசனம் நிகழ்ச்சி துவக்கம்
திருப்பதி வகுளமாதா சன்னதியில் அக்ஷர கோவிந்தம்; அன்னப்பிராசனம் நிகழ்ச்சி துவக்கம்
ADDED :29 minutes ago
திருப்பதி; ஸ்ரீ வகுளமாதா சன்னதியில், சாஸ்திர சம்பிரதாயங்களின்படி அக்ஷர கோவிந்தம் – அன்னப்பிராசனம் நிகழ்ச்சி நேற்று துவக்கி வைக்கப்பட்டது. தெய்வீக அருளுடன் தொடங்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த திட்டம், குழந்தைகளின் கல்விப் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது குறித்து கூறிய தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, ஒவ்வொரு இந்து குடும்பமும் இந்தத் தெய்வீக வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.