உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாச விநாயகர் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கைலாச விநாயகர் சங்கடஹர சதுர்த்தி பூஜை

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச விநாயகர், பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார், திருத்தேர்வளை ஆண்டு கொண்டேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகங்களும், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* கீழக்கரை: காஞ்சிரங்குடி செல்லும் வழியில் கனவில் வந்த கணேசர் கோயில் உள்ளது.

இங்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !