உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல குடும்ப தலைவராக...

நல்ல குடும்ப தலைவராக...

கீழ்கண்ட ஐந்தையும் கடைபிடித்தால் போதும்.
* மனைவியை நேசியுங்கள். அவரின் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள்.
* அன்றாடம் குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்குங்கள்.  
* பொறுமை, நிதானத்துடன் விட்டுக் கொடுங்கள்.
* தவறுகளை அன்பாகக் கண்டியுங்கள், நற்செயல்களை பாராட்டுங்கள்.
* தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள். பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !