உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மவுனமே நல்லது

மவுனமே நல்லது

* கெட்டதை சொல்வதை விட மவுனமாக இருப்பது நல்லது.
* பெற்றோரை நிந்திப்பவன் தன் பிள்ளைகளால் நிந்திக்கப்படுவான்.
* கல்வி கற்பது ஒவ்வொருவரின் கடமை.
* ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்.
* அதிகமான உணவு அறிவைக் கெடுத்து ஆரோக்கியத்தை குறைக்கும்.
* போதும் என்ற மனதை பெறுவதே உண்மையான செல்வம்.
* பாவங்களை செய்ய துாண்டுவது பேராசை. அதிலிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !