உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவில் ஸ்ரீ புருஷ சுக்த ஹோமம்

கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவில் ஸ்ரீ புருஷ சுக்த ஹோமம்

கோவை ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் ஸ்ரீ புருஷ சுக்த ஹோமம் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடந்தது.

இந்த ஹோமத்தில் கலந்து கொள்பவர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையும் மன அமைதியும் சந்தான பிராப்தியும் ஆரோக்கியம் மேம்படுதலும் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைத்தலும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது வேத வார்த்தைகளாக கருதப்படுகிறது.

இதையொட்டி இந்த ஹோமத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !