சிறந்த உணவு
ADDED :68 days ago
* தனது கைகளால் உழைத்து உண்ணும் உணவைவிடச் சிறந்த உணவு ஏதுமில்லை.
* ஏழைகளுக்கு தானம் வழங்கினால் ஒரு நன்மை கிடைக்கும்.
* சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோயாகும்.
* மனைவிக்கு ஒரு வாய் உணவு கவளத்தை ஆசையோடு ஊட்டுவதற்கும் நன்மை உண்டு.
* அனாதைகளின் பொருட்களை அபகரிப்பது நெருப்பை விழுங்குவதற்குச் சமமானது.
* உறவினருக்கு தானம் செய்தால் தானம் வழங்கியதற்கு ஒன்றும், உறவுகளை இணைத்ததற்கு மற்றொரு நன்மையும் கிடைக்கும்.