தேச பக்தியா... தெய்வ பக்தியா... – எது அவசியம்?
ADDED :63 days ago
தேச பக்தி இல்லாத தெய்வ பக்தி வீணானது. நாடு, மக்கள் நலம் பெற பிரார்த்திப்பது நம் கடமை.
*கிருஷ்ணர் ‘மாதங்களில் நான் மார்கழி’ என்கிறாரே...
அதிகாலை வழிபாட்டுக்கு ஏற்றது மார்கழி. அதை பீடுடைய (சிறப்பு மிக்க) மாதம் என்பர். இதனால் கிருஷ்ணர் மார்கழியை போற்றுகிறார்.*கற்பூரம், பச்சைக்கற்பூரம் – பூஜைக்கு ஏற்றது எது?