பிரிந்த உறவினரை சந்திக்க நாள் பார்க்கணுமா?
ADDED :63 days ago
நாள், நட்சத்திரம் பார்ப்பது அவசியம்.
*உடையவர் இல்லை என்றால் ஒருமுழம் கட்டை என்கிறார்களே...
கண்டிப்புடன் வேலையை முடித்திட உரிய நபர் இல்லாவிட்டால் பணியில் தாமதம் ஏற்படும்.
*நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் வெற்றிலை, பாக்கு தட்டை மாற்றுவது ஏன்?