வரசித்தி விநாயகர் பிரதோஷம்
ADDED :4651 days ago
மதுரை: மதுரை அசோக்நகர் வரசித்திவிநாயகர் கோயிலில் வரும் 7ம்தேதி மாலை பிரதோஷ பூஜை நடக்கிறது. 8ம்தேதி மாலை திரயோதசிதிதி விரைவில் முடிவதால், 7ம்தேதி மாலையே பிரதோஷ பூஜை நடப்பதாக கோயில் அர்ச்சகர் பாஸ்கர வாத்தியார் தெரிவித்தார்.