உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருங்காலி மாலை அலங்காரத்தில் பாதாள செம்பு முருகன் அருள்பாலிப்பு

கருங்காலி மாலை அலங்காரத்தில் பாதாள செம்பு முருகன் அருள்பாலிப்பு

ரெட்டியார்சத்திரம்: ஆவணி கிருத்திகையை முன்னிட்டு தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மகா தீபாராதனை நடந்தது.  கருங்காலி மாலை அலங்காரத்தில் ரெட்டியார்சத்திரம் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


* தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், திருவாசக முற்றோதல், தேவார பாராயணத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது.

* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், கார்த்திகை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !