உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம், ஸ்ரீ சாரதாலயம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஸ்ரீ மன் நாராயணீயம் பாராயணம்; நிகழ்த்துபவர் பக்தவத்சலம் சுவாமி. காலை 8:00 முதல் 11:00 மணி வரை.

* ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஸ்ரீ பாஞ்சராத்ர கோவில், கண்ணபிரான் ஸ்ரீ ஜெயந்தி திருவிழா, மூலவர் திருமஞ்சனம், திருஆராதனம், சாத்துமுறை – காலை 7:00 மணி. ஊஞ்சல் வைபம், சங்குபால் – இரவு 7:00 மணி.

* வேங்கடேச பெருமாள் கோவில், திருப்பூர் திருப்பதி கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் – மாலை 6:30 மணி.

* ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ணர் கோவில், ராஜ்மாதா நகர், பாளையக்காடு வடக்கு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஸ்ரீ வள்ளவ விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை – மாலை 5:00 மணி. சீர்வரிசை கொண்டு வருதல் – மாலை 6:00 மணி. கலை நிகழ்ச்சி – இரவு 8:00 மணி. பஜனை – இரவு 9:00 மணி. கிருஷ்ணர் பிறப்பு பூஜை, ஆராதனை – நள்ளிரவு 12:00 மணி.

* ஸ்ரீ பூமிநீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு அலங்காரம் – காலை 10:00 மணி.

* 76வது ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, ஸ்ரீஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண ஸ்வாமி கோவில், ராயபுரம், திருப்பூர். பூர்ணாலங்காரம் – காலை 10:00 மணி.

* ஸ்ரீ விவேகானந்த சேவாலயம், திருமுருகன்பூண்டி. ஸ்ரீ மந் நாராயணீயம் பாராயணம் – காலை 6:00 மணி. ஸ்ரீ கிருஷ்ணா லீலா படம் – காலை 10:00 மணி. அன்னதானம் – மதியம் 12:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !