சூரிய பகவான் வழிபட்ட வியாசர்பாடி கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4640 days ago
வியாச முனிவரால் பாடல்பெற்ற தலமாகவும், சூரிய பகவான் வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்ற தலமாக விளங்கும் வியாசர்பாடி, மரகதாம்பாள் சமேத இரவீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற 22ம் தேதி நடக்கவுள்ளது. 1.25 கோடி ரூபாய்க்கு மேல் திருப்பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.