திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
ADDED :4688 days ago
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறபர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இன்று மூலவர் தங்க கோபுர கலசத்தில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்ற கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.