உள்ளூர் செய்திகள்

எட்டாத உயரம்

* எட்டாத உயரத்திற்கு கொண்டு செல்வது பணிவும், உழைப்பும்.  
* தொண்டு செய்தாலும் குடும்பத்தையும் நேசி.
* நல்ல பெயர் எடுப்பதை விட அதை காப்பாற்றுவது கடினம்.
* சோம்பேறியைத் தேடி வறுமை வரும்.
* எதையும் ஆராய்ந்து அறிபவனே அறிவாளி.
* விவாதம் செய்யும் இடத்தை விட்டு விலகு.
* லட்சியத்துடன் செய்யும் செயல் நிலைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !