உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்மிக லயம் பொங்கிய நவராத்திரி விழா நான்காம் நாள்

ஆன்மிக லயம் பொங்கிய நவராத்திரி விழா நான்காம் நாள்

நவராத்திரி விழா 4வது நாளான நேற்று திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருடன் விசாலாட்சியம்மன் – விஸ்வேஸ்வரர், பஞ்சமூர்த்தியாக காட்சியளித்தனர். அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலித்த ஓடக்காடு, மசினியம்மன்.

சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில், அரண்மனைப்புதுார், மாகாளியம்மன். யோகநாராயணன் அவதாரத்தில் பெருமாள் எழுந்தருளிய, அவிநாசி, ஸ்ரீகரிவரதராஜப்பெருமாள்.

ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !