உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோயிலில் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்த கோதண்டராமர்

ஆஞ்சநேயர் கோயிலில் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்த கோதண்டராமர்

சின்னாளபட்டி: சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்சவர் கோதண்டராமருக்கு, சரஸ்வதி அலங்காரத்துடன், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும் நடந்தது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !