உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீண்டகாலம் வாழ...

நீண்டகாலம் வாழ...

* விருப்பு, வெறுப்பை தவிர்த்தால் நீண்டகாலம் வாழலாம்.  
* விண்ணில் இருந்து ஆசி பெற்றவர் இரக்கமுடன் இருப்பர்.
* நேர்மை கொண்டவரின் முடிவு அமைதியாக இருக்கும்.
* பகைவரிடம் அன்பு காட்டு. சபிப்பவருக்கு வாழ்த்து கூறு.
* யாரையும் அலட்சியப்படுத்தாதே. மீறினால் தண்டிக்கப்படுவாய்.
* இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையிலும் உற்சாகமாக இரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !