உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தனகாப்பு அலங்காரத்தில் முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

சந்தனகாப்பு அலங்காரத்தில் முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

காஞ்சிபுரம்: ஐப்பசி மாத சனிக்கிழமையான இன்று முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தியால்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில். இக்கோயிலில் ஐப்பசி மாத சனிகிழமையான இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !