உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன்  கார்த்திகை தீபத் திருவிழாவை தொடங்கியது. மூன்றாம் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். 


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது. இதில் தங்க கொடிமரத்தில்   குருக்கள் கொடியேற்றினார். தங்க கொடிமரத்துன்னு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய  உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தங்க கொடிமரம் முன் வழிபட்டனர்.  கார்த்திகை தீபத் திருவிழா பத்தாவது நாளான வரும் 24ம் தேதி,  2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !