உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நூல் நூற்று சர்வ மத பிரார்த்தனை!

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நூல் நூற்று சர்வ மத பிரார்த்தனை!

காந்தியடிகளின் புனித அஸ்தி கரைத்த தினதில் ஸ்ரீரங்கம், அம்மா மண்டபத்தில் நடந்த, சர்வோதய மேளாவையொட்டி, நூல் நூற்று, சர்வ மத பிரார்த்தனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !