உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலைக்கு அரோகரா! அரோகரா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

அண்ணாமலைக்கு அரோகரா! அரோகரா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் ‘உன் பணம் அரோஹரா தான்’ எனச் சொல்வர்.  ‘அரோஹரா’ என்ற சொல்லுக்கு ‘போய் விட்டது’ என்பது பொருள்.  ஹர ஓ ஹர’ என்ற சொல் தமிழில் ‘அரோஹரா’ எனத் திரிந்தது. சிவனின் திருநாமங்களில் ‘ஹர’ என்ற சொல் உயர்வானது. “அரஹர” என்றால் ‘பாவம் கரிந்து விட்டது’ என பொருள். ‘ஹர ஹர’ எனச் சொன்னால் பாவம் பறந்தோடும். அதனால் தான் அண்ணாமலையில் மலை  தீபம் ஏற்றும் போது, ‘அரோஹரா’ என்ற மந்திரம் எங்கும் ஒலிக்கும். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !