உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாலபைரவர் சன்னதி அமைக்க பூமி பூஜை

ஸ்ரீகாலபைரவர் சன்னதி அமைக்க பூமி பூஜை

திருப்பூர்: திருப்பூர் அருகே இடுவம்பாளையம், இடும்பகுமாரசாமி கோவில் வளாகத்தில், ஸ்ரீகாலபைவர் சன்னதி அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது.

கோவில் வளாகத்தில், ஸ்ரீகால பைவரர் மற்றும் கோவிலின் வெளியே, அன்னதான கூடம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை நேறறு நடந்தது. பக்தர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். கட்டுமான பணிகள் தடையின்றி நடக்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !