உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஜென்ம நட்சத்திரம் பூரம் விழா

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஜென்ம நட்சத்திரம் பூரம் விழா

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஜென்ம நட்சத்திரம் பூரம் விழா நடந்தது.அதையொட்டி சாமிக்கு 17 வகையான அபிஷேகங்கள் மற்றும் குங்கும சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வைக்கப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடத்தப்பட்டது. வழிபாடுகளை கணேஷ் சர்மா செய்து வைத்தார். திர ளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை விழாக்குழுவினர் வேலுமணி, தியாகராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !