உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தளும்பி நிற்கும் மீனாட்சி அம்மன் பொற்றாமரைக் குளம்!

தளும்பி நிற்கும் மீனாட்சி அம்மன் பொற்றாமரைக் குளம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தில், நிரந்தரமாக தண்ணீர் நிரப்ப, தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, ஊரெல்லாம் வறண்ட நிலையிலும், அங்கு தண்ணீர் தளும்பி நிற்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !