சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா!
ADDED :4568 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்ச் 10 ம் தேதி முதல் மார்ச் 14ம் நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது. இதில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.