உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா!

பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா!

கோவை: தியாகி குமரன் மார்க்கெட் பகுதியிலுள்ள பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு, தீச்சட்டி ஏந்தி எராளமான பெண் பக்தர் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !